Numbers in Tamil
Numbers in Tamil | எண்கள் 1 முதல் 100 வரை எண்கள் மற்றும் அவற்றின் தமிழ் பெயர்களை இந்த பதிவில் காணலாம் . எண்கள் ( Number ) எண்களின் பெயர்கள் ( Number Name ) 1 ஒன்று 2 இரண்டு 3 மூன்று 4 நான்கு 5 ஐந்து 6 ஆறு 7 ஏழு 8 எட்டு 9 ஒன்பது 10 பத்து 11 பதினொன்று 12 பன்னிரண்டு 13 பதின்மூன்று 14 பதினான்கு 15 பதினைந்து 16 பதினாறு 17 பதினேழு 18 பதினெட்டு 19 பத்தொன்பது 20 இருபது 21 இருபத்தி ஒன்று 22 இருபத்தி இரண்டு 23 இருபத்தி மூன்று 24 இருபத்தி நான்கு 25 இருபத்தி ஐந்து 26 இருபத்தி ஆறு 27 இருபத்தி ஏழு 28 இருபத்தி எட்டு 29 இருபத்தி ஒன்பது 30 முப்பது 31 முப்பத்தி ஒன்று 32 முப்பத்தி இரண்டு 33 முப்பத்தி...
Read moreTamil Week Days
Days of Week in Tamil | தமிழ் வார நாட்கள் தமிழ் வார நாட்கள் மொத்தம் 7தமிழ் வார நாட்களை நாம் கிழமைகள் என்று அழைக்கிறோம் .1. ஞாயிறு [Nyayiru] அல்லது [ஞாயிற்று கிழமை ] – Sunday2. திங்கள் [Thingal] அல்லது [திங்கட் கிழமை ]–...
Read moreTamil Months
Tamil Month Names | தமிழ் மாதங்கள் தமிழ் மாதங்கள் மொத்தம் 12.12 தமிழ் மதங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் ஆங்கில உச்சரிப்புடன் இங்கே காணலாம். 1. சித்திரை (Chitirai)2. வைகாசி (Vaigasi)3. ஆனி (Aani)4. ஆடி (Aadi)5. ஆவணி (Aavani)6. புரட்டாசி (Puratasi)7. ஐப்பசி (Iipasi)8. கார்த்திகை...
Read moreFive Letter Words in Tamil
Five Letter Words in Tamil | ஐந்து எழுத்து சொற்கள் குழந்தைகளுக்கான எளிய 50 ஐந்து எழுத்து சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1.பழங்கள்2.பம்பரம்3.மத்தளம்4.ஒட்டகம்5.புத்தகம்6.அப்பளம்7.ஏலக்காய்8.வெங்காயம்9.கடிகாரம்10.பொக்கிஷம்11.ஆசிரியர்12.உள்ளங்கை13.சந்தனம்14.பறவைகள்15.எண்கோணம்16.பனிகூழ்17.பாரதியார்18.நுரையீரல்19.கணுக்கால்20.விநாயகர்21.எழுதுகோல்22.செவ்வகம்23.மின்சாரம்24.நிறங்கள்25.பதினைந்து26.பதினான்கு27.மலர் மாலை28.வாழை மரம்29.ஆலமரம்30.கல்லீரல்31.நங்கூரம்32.மகிழுந்து33.தொலைநோக்கி34.வணக்கம்35.பாகற்காய்36.சர்க்கரை37.உண்டியல்38.கோவைக்காய்39.கையெழுத்து40.தாழ்பாள்41.கிருமிகள்42.பூங்கொத்து43.நூல்கண்டு44.மாம்பழம்45.முக்கோணம்46.சக்கரம்47.மிதிவண்டி48.மின்விசிறி49.மேம்பாலம்50.நாள்காட்டி If you want to download this Five letter words in tamil Chart Pdf – Check Here
Four Letter Words in Tamil
Four letter Words in Tamil | நான்கு எழுத்து சொற்கள் குழந்தைகளுக்கான எளிய 50 நான்கு எழுத்து சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு எழுத்து சொற்கள்1. பட்டம்2. உலகம்3. தேங்காய்4. தங்கம்5. மாங்காய் 6. செங்கல்7. வெல்லம் 8. குரங்கு9. முறுக்கு10. மிட்டாய்11. புதையல்12. ஔடதம்13. இளநீர்14. பேருந்து15....
Read moreThree Letter Words in Tamil
Three Letter Words in Tamil | மூன்று எழுத்து சொற்கள் குழந்தைகளுக்கான எளிய 60 மூன்று எழுத்து சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. மலர்2. இஞ்சி3. ஈட்டி4. பணம்5. மெத்தை6. முத்து7. கொக்கு8. காகம்9. கதவு10. பல்லி11. கடல்12. மூன்று13. சட்டை14. குதிரை15. தொப்பி16. முட்டை17. சொட்டு18. சேவல்19....
Read moreTwo Letter Words in Tamil
Two Letter words in Tamil | இரண்டு எழுத்து சொற்கள் தமிழில் உள்ள இரண்டு எழுத்து சொற்கள் மற்றும் அவற்றின் பொருளை உதாரணத்துடன் இந்த பதிவில் காணலாம்குழந்தைகளுக்கான எளிய 50 ஈரெழுத்து சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு எழுத்து சொற்கள் 1. பசு2. காய்3. கனி4. மண்5....
Read moreOne Letter Words in Tamil
One Letter Words in Tamil | ஓரெழுத்து சொற்கள் தமிழில் உள்ள ஓர் எழுத்து சொற்கள் மற்றும் அவற்றின் பொருள் என்னவென்று உதாரணத்துடன் இந்த பதிவில் காணலாம் .தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன .தமிழ் எழுத்து வகைகள் :1. உயிரெழுத்துக்கள் -122. மெய் எழுத்துக்கள் -183....
Read moreUyirMei Eluthukkal
உயிர்மெய் எழுத்துக்கள் - Uyirmei Eluthukkal தமிழில் உள்ள 12 உயிரெழுத்துக்களும் 18 மெய்எழுத்துக்களும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன.உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் -216உதாரணம் :க் + அ = க(உயிர் + மெய் = உயிர்மெய் )Download Free Tamil Alphabet Chart அ வாய்ப்பாடு க் + அ...
Read moreTamil Alphabets Matching with Pictures
Tamil Alphabets Matching with PicturesLearn 12 Alphabets names in tamil and match with pictures. Uyir eluthukkal matching with pictures in tamil. உயிர் எழுத்துக்கள் - 12 அ , ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ ,...
Read more