Tamil Letters One Letter Words in Tamil admin October 22, 2024October 23, 2024 1 Comment One Letter Words in Tamil | ஓரெழுத்து சொற்கள் தமிழில் உள்ள ஓர் எழுத்து சொற்கள் மற்றும் அவற்றின் பொருள் என்னவென்று உதாரணத்துடன் இந்த பதிவில் காணலாம் .தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன .தமிழ் எழுத்து வகைகள் :1. உயிரெழுத்துக்கள் -122. மெய் எழுத்துக்கள் -183. உயிர் மெய் எழுத்துக்கள் – 2164. ஆயுத எழுத்து -1அவற்றில் ஒற்றை எழுத்து சொற்கள் என்பது ஒரு எழுத்து மட்டும் தனித்து நின்று பொருள் தருவது. இவற்றை ஒருஎழுத்து ஒருமொழி என்றும் கூறுவர்.குழந்தைகளுக்கான எளிய 20 ஓர் எழுத்து சொற்களை இந்த பதிவில் பார்க்கலாம். ஒர் எழுத்து சொற்கள் 1. ஆ- பசு2. பூ -மலர்3. மா – மாம்பழம்4. தீ- நெருப்பு5. கை – கரம்6. பை – கைப்பை7. மை- பேனாமை8. கோ – அரசன்9. ஈ – ஈக்கள்10. போ – போதல்11. தா -கொடு12. நா – நாக்கு13. வா – வருதல்14. நீ – உன்னை15. வை – வைத்தல்16. சோ – அரண்17. சே – காளை18. ஔ – பூமி19. தை – தை மாதம்20. ஏ – ஏய் Download this one letter words in tamil chart pdf Click Here. Views: 6,885 Tags : one letter words in tamilsingle letter words in tamilஓரெழுத்து சொற்கள் Share :
M.Balaji
Excellent content and pictures