Simma Book Store

Days of Week in Tamil | தமிழ் வார நாட்கள்

தமிழ் வார நாட்கள் மொத்தம் 7

தமிழ் வார நாட்களை நாம் கிழமைகள் என்று அழைக்கிறோம் .

1. ஞாயிறு [Nyayiru] அல்லது [ஞாயிற்று கிழமை ] – Sunday

2. திங்கள் [Thingal] அல்லது [திங்கட் கிழமை ]– Monday

3. செவ்வாய் [Sevvai] அல்லது [செவ்வாய் கிழமை ] – Tuesday

4. புதன் [Bhuthan] அல்லது [புதன் கிழமை ] – Wednesday

5. வியாழன் [Viyalan] அல்லது [வியாழக்கிழமை ] – Thursday

6. வெள்ளி [Velli] அல்லது [வெள்ளிக் கிழமை ] – Friday

7. சனி [Sani] அல்லது [சனிக்கிழமை] – Saturday

Download this Free Tamil Week Days Chart for Kids

Tamil Week Days-Days of Week in Tamil for Kids-கிழமைகள்

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Hello 👋
Can we help you?
Call Now