Simma Book Store

Five Letter Words in Tamil | ஐந்து எழுத்து சொற்கள்

குழந்தைகளுக்கான எளிய 50 ஐந்து எழுத்து சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.பழங்கள்
2.பம்பரம்
3.மத்தளம்
4.ஒட்டகம்
5.புத்தகம்
6.அப்பளம்
7.ஏலக்காய்
8.வெங்காயம்
9.கடிகாரம்
10.பொக்கிஷம்
11.ஆசிரியர்
12.உள்ளங்கை
13.சந்தனம்
14.பறவைகள்
15.எண்கோணம்
16.பனிகூழ்
17.பாரதியார்
18.நுரையீரல்
19.கணுக்கால்
20.விநாயகர்
21.எழுதுகோல்
22.செவ்வகம்
23.மின்சாரம்
24.நிறங்கள்
25.பதினைந்து
26.பதினான்கு
27.மலர் மாலை
28.வாழை மரம்
29.ஆலமரம்
30.கல்லீரல்
31.நங்கூரம்
32.மகிழுந்து
33.தொலைநோக்கி
34.வணக்கம்
35.பாகற்காய்
36.சர்க்கரை
37.உண்டியல்
38.கோவைக்காய்
39.கையெழுத்து
40.தாழ்பாள்
41.கிருமிகள்
42.பூங்கொத்து
43.நூல்கண்டு
44.மாம்பழம்
45.முக்கோணம்
46.சக்கரம்
47.மிதிவண்டி
48.மின்விசிறி
49.மேம்பாலம்
50.நாள்காட்டி

Five Letter Words in Tamil- ஐந்து எழுத்து சொற்கள்
Five Letter Words in Tamil- ஐந்து எழுத்து சொற்கள்2
Five Letter Words in Tamil- ஐந்து எழுத்து சொற்கள்3
Five Letter Words in Tamil- ஐந்து எழுத்து சொற்கள்4
Five Letter Words in Tamil- ஐந்து எழுத்து சொற்கள்5
If you want to download this Five letter words in tamil Chart Pdf – Check Here

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Hello 👋
Can we help you?
Call Now