Two Letter words in Tamil | இரண்டு எழுத்து சொற்கள்
தமிழில் உள்ள இரண்டு எழுத்து சொற்கள் மற்றும் அவற்றின் பொருளை உதாரணத்துடன் இந்த பதிவில் காணலாம்
குழந்தைகளுக்கான எளிய 50 ஈரெழுத்து சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு எழுத்து சொற்கள்
1. பசு 2. காய் 3. கனி 4. மண் 5. கல் 6. முடி 7. புளி 8. முள் 9. ஓடு 10. நட 11. எலி 12. கூடு 13. புலி 14. புல் 15. பனி 16. குதி 17. மிதி 18. படி 19. குடி 20. கண் 21. நரி 22. கடி 23. கிளி 24. பல் 25. ஏணி 26. ஆடு 27. ஆறு 28. மீன் 29. மூடி 30. ஒலி 31. வீடு 32. ஒளி 33. மான் 34. புறா 35. இலை 36. பூனை 37. நாய் 38. காடு 39. மழை 40. நிலா 41. மலை 42. வாய் 43. யானை 44. கொடி 45. தாய் 46. தாடி 47. யாழ் 48.ஒளவை 49.மணி 50. கால்
Download this Two Letter Words in Tamil Chart PDF Click Here