Numbers in Tamil Tamil Letters Numbers in Tamil admin November 5, 2024January 12, 2025 0 Comments Numbers in Tamil | எண்கள் 1 முதல் 100 வரை எண்கள் மற்றும் அவற்றின் தமிழ் பெயர்களை இந்த பதிவில் காணலாம் . எண்கள் ( Number ) எண்களின் பெயர்கள் ( Number Name ) 1 ஒன்று 2 இரண்டு 3 மூன்று 4 நான்கு 5 ஐந்து 6 ஆறு 7 ஏழு 8 எட்டு 9 ஒன்பது 10 பத்து 11 பதினொன்று 12 பன்னிரண்டு 13 பதின்மூன்று 14 பதினான்கு 15 பதினைந்து 16 பதினாறு 17 பதினேழு 18 பதினெட்டு 19 பத்தொன்பது 20 இருபது 21 இருபத்தி ஒன்று 22 இருபத்தி இரண்டு 23 இருபத்தி மூன்று 24 இருபத்தி நான்கு 25 இருபத்தி ஐந்து 26 இருபத்தி ஆறு 27 இருபத்தி ஏழு 28 இருபத்தி எட்டு 29 இருபத்தி ஒன்பது 30 முப்பது 31 முப்பத்தி ஒன்று 32 முப்பத்தி இரண்டு 33 முப்பத்தி மூன்று 34 முப்பத்தி நான்கு 35 முப்பத்தி ஐந்து 36 முப்பத்தி ஆறு 37 முப்பத்தி ஏழு 38 முப்பத்தி எட்டு 39 முப்பத்தி ஒன்பது 40 நாற்பது 41 நாற்பத்து ஒன்று 42 நாற்பத்து இரண்டு 43 நாற்பத்து மூன்று 44 நாற்பத்து நான்கு 45 நாற்பத்து ஐந்து 46 நாற்பத்து ஆறு 47 நாற்பத்து ஏழு 48 நாற்பத்து எட்டு 49 நாற்பத்து ஒன்பது 50 ஐம்பது 51 ஐம்பத்து ஒன்று 52 ஐம்பத்து இரண்டு 53 ஐம்பத்து மூன்று 54 ஐம்பத்து நான்கு 55 ஐம்பத்து ஐந்து 56 ஐம்பத்து ஆறு 57 ஐம்பத்து ஏழு 58 ஐம்பத்து எட்டு 59 ஐம்பத்து ஒன்பது 60 அறுபது 61 அறுபத்து ஒன்று 62 அறுபத்து இரண்டு 63 அறுபத்து மூன்று 64 அறுபத்து நான்கு 65 அறுபத்து ஐந்து 66 அறுபத்து ஆறு 67 அறுபத்து ஏழு 68 அறுபத்து எட்டு 69 அறுபத்து ஒன்பது 70 எழுபது 71 எழுபத்தி ஒன்று 72 எழுபத்தி இரண்டு 73 எழுபத்தி மூன்று 74 எழுபத்தி நான்கு 75 எழுபத்தி ஐந்து 76 எழுபத்தி ஆறு 77 எழுபத்தி ஏழு 78 எழுபத்தி எட்டு 79 எழுபத்தி ஒன்பது 80 எண்பது 91 தொண்ணூற்றி ஒன்று 92 தொண்ணூற்றி இரண்டு 93 தொண்ணூற்றி மூன்று 94 தொண்ணூற்றி நான்கு 95 தொண்ணூற்றி ஐந்து 96 தொண்ணூற்றி ஆறு 97 தொண்ணூற்றி ஏழு 98 தொண்ணூற்றி எட்டு 99 தொண்ணூற்றி ஒன்பது 100 நூறு Download Free Numbers in Tamil Chart Download Views: 4,189 Tags : Numbers in Tamilஎண்கள் Share :