Four letter Words in Tamil | நான்கு எழுத்து சொற்கள்
குழந்தைகளுக்கான எளிய 50 நான்கு எழுத்து சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நான்கு எழுத்து சொற்கள்
1. பட்டம் 2. உலகம் 3. தேங்காய் 4. தங்கம் 5. மாங்காய் 6. செங்கல் 7. வெல்லம் 8. குரங்கு 9. முறுக்கு 10. மிட்டாய் 11. புதையல் 12. ஔடதம் 13. இளநீர் 14. பேருந்து 15. வெண்ணெய் 16. கற்றாழை 17. குழந்தை 18. அன்னம் 19. எறும்பு 20. கிண்ணம் 21. மூங்கில் 22. ஊஞ்சல் 23. பௌர்ணமி 24. கப்பல் 25. கப்பல் 26. எண்ணெய் 27. அன்னாசி 28. பட்டாணி 29. இந்தியா 30. சிலந்தி 31. பொங்கல் 32. வானூர்தி 33. பருந்து 34. வானவில் 35. சிங்கம் 36. பப்பாளி 37. கண்ணாடி 38. இரண்டு 39. தக்காளி 40. இதயம் 41. சூரியன் 42. வளையல் 43. வட்டம் 44. தொலைபேசி 45. கங்காரு 46. கட்டில் 47. கரும்பு 48. ஐம்பது 49. மஞ்சள் 50. நீச்சல்