Numbers in Tamil
Numbers in Tamil | எண்கள் 1 முதல் 100 வரை எண்கள் மற்றும் அவற்றின் தமிழ் பெயர்களை இந்த பதிவில் காணலாம் . எண்கள் ( Number ) எண்களின் பெயர்கள் ( Number Name ) 1 ஒன்று 2 இரண்டு 3 மூன்று 4 நான்கு 5 ஐந்து 6 ஆறு 7 ஏழு 8 எட்டு 9 ஒன்பது 10 பத்து 11 பதினொன்று 12 பன்னிரண்டு 13 பதின்மூன்று 14 பதினான்கு 15 பதினைந்து 16 பதினாறு 17 பதினேழு 18 பதினெட்டு 19 பத்தொன்பது 20 இருபது 21 இருபத்தி ஒன்று 22 இருபத்தி இரண்டு 23 இருபத்தி மூன்று 24 இருபத்தி நான்கு 25 இருபத்தி ஐந்து 26 இருபத்தி ஆறு 27 இருபத்தி ஏழு 28 இருபத்தி எட்டு 29 இருபத்தி ஒன்பது 30 முப்பது 31 முப்பத்தி ஒன்று 32 முப்பத்தி இரண்டு 33 முப்பத்தி...
Read more