Insects Chart Insects Names in Tamil admin November 28, 2024November 28, 2024 0 Comments Insects Names in Tamil | பூச்சிகள் பூச்சிகள் என்பவை நம் சுற்றுப்புறத்தில் தினமும் பார்க்கக்கூடிய உயிரினம். இவை பலவகைப்படும். பல்வேறு சூழ்நிலைகளில் வாழக்கூடியவை . குழந்தைகளுக்கான எளிய 30 பூச்சிகள் மற்றும் அவற்றின் பெயர்களை இந்த பதிவில் காணலாம் . 1. பட்டாம் பூச்சி2. கரப்பான் பூச்சி3. தேனீ4. தேள்5. ஈ6. சிலந்தி7. வெட்டுக்கிளி8. தும்பி9. அட்டை பூச்சி10. இலைப்பூச்சி11. ஈசல்12. எறும்பு13. கரையான்14. மூட்டை பூச்சி15. கம்பளிப்பூச்சி16. குளவி17. செங்குளவி18. கும்பிடுபூச்சி19. பட்டுப்பூச்சி20. கொசு21. பூரான்22. மின்மினி பூச்சி23. வண்டு24. பொன்வண்டு25. அந்துப்பூச்சி26. மரவட்டை27. புழு28. பல்லி29. சிறிய எறும்பு30. கீறிப்பூச்சி Views: 2,772 Tags : InsectsInsects chartInsects names in tamil Share :