Simma Book Store

Insects Names in Tamil | பூச்சிகள்

பூச்சிகள் என்பவை நம் சுற்றுப்புறத்தில் தினமும் பார்க்கக்கூடிய உயிரினம். இவை பலவகைப்படும். பல்வேறு சூழ்நிலைகளில் வாழக்கூடியவை .

குழந்தைகளுக்கான எளிய 30 பூச்சிகள் மற்றும் அவற்றின் பெயர்களை இந்த பதிவில் காணலாம் .

1. பட்டாம் பூச்சி

2. கரப்பான் பூச்சி

3. தேனீ

4. தேள்

5. ஈ

6. சிலந்தி

7. வெட்டுக்கிளி

8. தும்பி

9. அட்டை பூச்சி

10. இலைப்பூச்சி

11. ஈசல்

12. எறும்பு

13. கரையான்

14. மூட்டை பூச்சி

15. கம்பளிப்பூச்சி

16. குளவி

17. செங்குளவி

18. கும்பிடுபூச்சி

19. பட்டுப்பூச்சி

20. கொசு

21. பூரான்

22. மின்மினி பூச்சி

23. வண்டு

24. பொன்வண்டு

25. அந்துப்பூச்சி

26. மரவட்டை

27. புழு

28. பல்லி

29. சிறிய எறும்பு

30. கீறிப்பூச்சி

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Hello 👋
Can we help you?
Call Now