காட்டு விலங்குகள் என்பவை இயற்கையான சூழ்நிலையில் மனிதனை பராமரிப்பு இன்றி வாழக்கூடியவை. பொதுவாக இவை காடுகள் மற்றும் வனங்களில் வாழும்.
காட்டு விலங்குகள் பெரும்பாலும் மாமிசம் சாப்பிடுபவை. ஒரு சில விலங்குகள் தாவரங்கள் , பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவாக உண்பவை.
காட்டு விலங்குகள் தன்னை தானே பராமரித்துக்கொள்ளும் . அவை தன் உணவு , தண்ணீர் மற்றும் இருப்பிடத்தை தானே தேடிக்கொள்ளும். இவை மனிதர்களை சார்ந்து இருப்பதில்லை.
குழந்தைகளுக்கான எளிய 40 காட்டு விலங்குகளின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.