Transport Names in Tamil | போக்குவரத்து வாகனங்கள் பெயர்கள்
போக்குவரத்து வாகனங்கள் என்பவை மக்கள் மற்றும் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுகிறது. வாகனங்கள் அன்றாடம் நம் வாழ்வில் மிகவும் முக்கியனமானது. போக்குவரத்து 3 வகைப்படும் 1. நில போக்குவரத்து 2. நீர் போக்குவரத்து 3. வான் போக்குவரத்து
குழந்தைகளுக்குக்கான எளிய போக்குவரத்து வாகனங்கள் மற்றும் அவற்றின் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.