Simma Book Store

Foods in Tamil | உணவுகள் | Food Names | Tamil Foods

உணவு என்பது இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றி அமையாததாகும். உணவுகள் நமக்கு உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.

தமிழ்நாட்டு உணவுகள் அதன் ருசிக்காகவும் , மருத்துவ குணத்திற்காகவும் புகழ் பெற்றவை .நம் தமிழ் உணவுகள், நம் தமிழ் பாரம்பரியத்தையம் , கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கின்றன.

தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு தனிச் சிறப்புடையது. தமிழ் உணவுகள் அதன் அற்புதமான சுவர்களுடன் தமிழர் பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

குழந்தைகளுக்கான எளிய தமிழ் உணவுகள் மற்றும் அவற்றின் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம் .

1. இட்லி

2. தோசை

3. சாதம்

4. குழம்பு

5. சட்னி

6. சாம்பார்

7. ரசம்

8. கூட்டு

9. பொரியல்

10. அவியல்

11. துவையல்

12. பூரி

13. குருமா

14. வடை

15. ஊறுகாய்

16. தயிர் சாதம்

17. புளி சாதம்

18. எலுமிச்சை சாதம்

19. பொங்கல்

20. சப்பாத்தி

21. இடியாப்பம்

22. உப்புமா

23. ஆப்பம்

24. பணியாரம்

25. மோர்

26. தயிர்

27. பால்

28. புட்டு

29. கொழுக்கட்டை

30. சுண்டல்

31. களி

32. முட்டை

33. கூல்

34. பாயசம்

35.கேசரி

36. வறுவல்

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Hello 👋
Can we help you?
Call Now