Domestic Animals Domestic Animals Chart admin November 8, 2024November 15, 2024 0 Comments Domestic Animals | வீட்டு விலங்குகள் வீட்டுவிலங்குகள் என்பவை நம் வீட்டில் வளர்க்கப்படுபவை. இவை நமக்கு செல்லப்பிராணிகளாகவும் உள்ளன. இவற்றை பராமரிப்பதும் உணவளிப்பதும் நம் கடமை ஆகும்.இந்த பதிவில் குழந்தை களுக்கான எளிய வீட்டு விலங்குகள் மற்றும் அவற்றின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பார்க்கலாம். 1. ஆடு – Goat2. பசு மாடு – Cow3. காளை மாடு – Bull4. எருமை மாடு – Buffalo5. செம்மறியாடு – Sheep6. நாய் – Dog7. பூனை – Cat8. கோழி – Hen9. சேவல் – Cock10. பன்றி – Pig11. முயல் – Rabbit12. எலி – Rat13. கழுதை -Donkey14. கிளி – Parrot15. புறா – Pigeon16. வாத்து – Duck17. குதிரை – Horse18. வான் கோழி – Turkey Download Veetu Vilangugal (or) Domestic Animals Chart Download Views: 944 Tags : Domestic AnimalsDomestic Animals in TamilFarm animalspet animals Share :