Foods in Tamil | உணவுகள் | Food Names | Tamil Foods
உணவு என்பது இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றி அமையாததாகும். உணவுகள் நமக்கு உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மற்றும் மருந்தாகவும் பயன்படுகின்றது.
தமிழ்நாட்டு உணவுகள் அதன் ருசிக்காகவும் , மருத்துவ குணத்திற்காகவும் புகழ் பெற்றவை .நம் தமிழ் உணவுகள், நம் தமிழ் பாரம்பரியத்தையம் , கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கின்றன.
தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு தனிச் சிறப்புடையது. தமிழ் உணவுகள் அதன் அற்புதமான சுவர்களுடன் தமிழர் பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கான எளிய தமிழ் உணவுகள் மற்றும் அவற்றின் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம் .