Simma Book Store

Vegetables Names in Tamil and English | காய்கறிகளின் பெயர்கள்

காய்கறிகள் மற்றும் அவற்றின் பயன்களை இந்த பதிவில் காணலாம்.

காய்கறிகள் அன்றாடம் நம் உணவில் இருக்க வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று. இவை மிகுந்த ஊட்ட சத்து நிறைந்தவை. இவற்றின் பயன்களை நாம் நம் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

காய்கறிகள் பல வண்ணங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கின்றன. இதில் பல வகையான சத்துக்கள் உள்ளன.இவற்றை பற்றி அறிந்து கொள்வது குழந்தைகளை மிகவும் ஊக்கப்படுத்தும்.

குழந்தைகளுக்கான எளிய 45 காய்கறிகள் மற்றும் அவற்றின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம் .

1. தக்காளி – Tomato( Thakkali )

2. முட்டைக்கோஸ்- Cabbage ( Muttai kose )

3. கத்தரிக்காய் – Brinjal ( Katharikkai )

4. வெண்டைக்காய் – Lady’s Finger ( Vendaikkai )

5. உருளைக்கிழங்கு – Potato ( urulai kilangu)

6. சிவப்பு முள்ளங்கி – Red Raddish ( Sivappu Mullangi )

7. புடலங்காய் – Snake Gourd ( Pudalangaai )

8. பீர்க்கங்காய் – Ridge Gourd ( Peerkangaai )

9. பாகற்காய் – Bitter Gourd ( Paagarkkaai )

10. சுரைக்காய் – Bottle Gourd ( Suraikkaai )

11. பச்சைபூக்கோசு – Brakoli (Pachai Poo Kosu)

12. சர்க்கரை வள்ளி கிழங்கு – Sweet Potato ( Sarkkarai Valli Kilangu )

13. செங்கிழங்கு – Beetroot ( sengilangu )

14. குடை மிளகாய் – Capsicum ( kudai milagaai )

15. விதை அவரை – Beans (Vithai avarai)

16. மஞ்சள் முள்ளங்கி -Carrot ( Manjal mullangi )

17. வெங்காயம் – Onion ( Vengaayam)

18. பூக்கோசு- Cauliflower ( Pookosu )

19. வெள்ளரிக்காய்- Cucumber ( Vellarikaai )

20. பூண்டு – Garlic ( Poondu )

21. இஞ்சி- Ginger ( Inji )

22. பச்சை பட்டாணி- Grean Peas ( Pachai Pattani )

23. வெள்ளை முள்ளங்கி – White Raddish ( Vellai Mullangi )

24. நூல்கோல் – Knol-khol -(Knol khol)

25. கோசுக்கிழங்கு – Turnip ( Kosu kilangu )

26.வெண் பூசணிக்காய்- White Pumpkin ( Venpoosanikai )

27. புளி – Tamarind ( Puli )

28. வாழைக்காய் – Banana ( Vaalaikkaai )

29. முருங்கைக்காய் – Drum Stick ( MurungaiKaai )

30. சிவப்பு மிளகாய்- Red Chilly ( Sivappu Milagaai )

31. மஞ்சள் – Turmeric ( Manjal )

32. அவரைக்காய் – Avaraikai

33. கொத்தமல்லி – coriander leaves

34. சுண்டைக்காய் -Turkey berry ( Sundai kai)

35. காளான்- Mushroom ( Kaalan )

36. தேங்காய் – Coconut ( Thengaai )

37. நெல்லிக்காய் – Amla ( Nelikai )

38. கோவைக்காய் – Courgette ( Kovaikai )

39. சோளம் -Corn ( Solam )

40. கொத்தவரங்காய் – Cluster beans ( Kothavarangai )

41. இலைக்கோசு – Lettuce ( Ilaikosu)

42. சேனைக்கிழங்கு – Elephant Yam( Senai Kilangu )

43. கருணைக்கிழங்கு – Betel nut ( Karunaikilangu )

44. பூசணிக்காய் / பரங்கிக்காய் – Pumpkin ( Poosanikai )

45. பச்சை மிளகாய்- Green chilly ( Pachai Milagaai )

Download Free Vegetables Chart

vegetables in tamil-vegetables name in tamil and English-காய்கறிகள்-vegetables chart

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Hello 👋
Can we help you?
Call Now