திருக்குறள் தமிழ் மொழியின் மிக முக்கியமான ஒரு நூல் ஆகும். இது மிகவும் எளிமையான மற்றும் அனைத்து காலத்திற்கும் ஏற்ற கருத்துக்கள் கொண்டது. எனவே திருக்குறள் உலகப் பொதுமறை என்று போரற்றப்படுகிறது.
திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் எனும் தெய்வப்புலவர். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்கள் மற்றும் ஒரு அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 1330 குறள்களை கொண்டது.
திருக்குறள் 4 வகை படுத்தப்பட்டுள்ளது. 1.அறம் 2. பொருள் 3. இன்பம் 4. மோட்சம்
குழந்தைகளுக்கான எளிய 10 திருக்குறள்களை இந்த பதிவில் பார்க்கலாம்