பழங்கள் நம் உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகின்றன . பழங்களில் வைட்டமின்கள் , மினரல்கள், நார் சத்து, கனிமங்கள் மற்றும் பல வகையான தாது பொருட்கள் நிறைந்துள்ளன . இவை நம் உடலில் உள்ள கேட்ட பாக்டீரியா வை அழித்து நல்ல பாக்டீரியா வை வளர்க்க உதவுகிறது.
பழங்கள் நம் உடலுக்கு நல்ல நோய்எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. கான்செர் போன்ற பலவகையான நோய்களில் இருந்து நம்மை காக்கவும் உதவுகிறது. எனவே நாம் தினமும் உணவில் ஒரு பழமாவது எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு தினமும் பழங்கள் சாப்பிடுவதை ஊக்குவிக்க வேண்டும். பழங்களின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்தி பழங்கள் சாப்பிட வைக்க வேண்டும்.
குழந்தை களுக்கான எளிய 30 பழங்கள் மற்றும் அவற்றின் தமிழ் மட்டும் ஆங்கில பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Fruits Name in Tamil and English
1. குமளிப் பழம் (ஆப்பிள்) -Apple 2. மாம்பழம் – Mango 3. தோடம் பழம் (ஆரஞ்சு) – Orange 4. மாதுளம் பழம் – Pomegranate 5. கொய்யா பழம் – Guava 6. திராட்சை பழம் – Grapes 7. அன்னாசி பழம் – Pineapple 8. பலாப்பழம் – Jack Fruit 9. வாழைப்பழம் – Banana 10. பப்பாளி பழம் – Papaya 11. சீத்தாப் பழம் – Custard Apple 12. சப்போட்டா பழம் – Sapodilla 13. தர்பூசணி – Watermelon 14. அத்திப் பழம் – Fig 15. பேரிச்சம் பழம் – Dates 16. எலுமிச்சம் பழம் – Lemon 17. பேரிக்காய் – Pear 18. பசலிப்பழம் (கிவி) – Kiwifruit 19. நாவல் பழம் – Jamun Fruit 20. முந்திரி – cashew apple 21. செம்புற்று பழம் (ஸ்ட்ராபெர்ரி) – Strawberry 22. முலாம் பழம் – Muskmeleon 23. அகிப்பழம் (டிராகன் பழம்) – Dragon Fruit 24. விளத்தி பழம் (லிச்சி பழம்) – Lychee 25. கொத்துப்பேரி -plum 26. ஆனைக்கொய்யா (வெண்ணெய்ப் பழம் ) – Avocado 27. பாதாமி பழம் – Apricot Fruit 28. சேலாப்பழம் – Cherry 29. கருப்பட்டி பழம் -Black Berry 30. பனம் பழம் – Tender Palm Fruit 31. விளாம்பழம் – Wood Apple 32. அவுரிநெல்லி -Blue Berry 33. புற்றுப்பழம் – Rasp Berry 34. குழிப்பேரி – Peach 35. விளிம்பிப்பழம் – Star Fruit 36. நெல்லிக்கனி – Gooseberry 37. முள்ளு சீதா – Soursop 38. மங்குஸ்தான் – Mangosteen 39. முசுக்கட்டைப்பழம் – Mulberry 40. புளியம் பழம் – Tamarind
Download Free Printable Fruits chart - 40 பழங்கள் பெயர்கள்