பூக்கள் மிகவும் அழகான இயற்கையின் படைப்பாகும் . பூக்கள் பல வண்ணங்கள் மற்றும் நறுமணங்களில் காணப்படுகின்றன . இவை அழகான தோற்றத்தையும் காண்போருக்கு மகிழ்ச்சியையும் தருகின்றன . மலர்கள் நம் வாழ்வில் திருமணம் , பூஜைகள் போன்ற அணைத்து விதமான காரியங்களுக்கும் பயன்படுகின்றன. பூக்கள் மருந்துகளாகவும் பயன்படுகிறது.
குழந்தைகளுக்கான எளிய 45 மலர்கள் மற்றும் அவற்றின் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம் .