Simma Book Store

Colors in Tamil | வண்ணங்கள் (அ) நிறங்கள்

நிறங்களின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம். குழந்தைகளுக்கான வண்ணங்கள் அட்டவணை உதாரணத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

1. சிவப்பு (Red)
2. நீலம் (Blue)
3. மஞ்சள் (Yellow)
4. பச்சை (Green)
5.இளஞ்சிவப்பு (Pink)
6. செம்மஞ்சள் (Orange)
7. கருப்பு (Black)
8.வெள்ளை (White)
9. பழுப்பு (Brown)
10. ஊதா (Violet)
11. தங்கம் (Golden)

Colors Name in Tamil

1. சிவப்பு (Red)

உதாரணம் :சிவப்பு நிற பொருட்கள்

a. தக்காளி
b. செம்புற்றுப்பழம்
c. தர்பூசணி

2. நீலம் (Blue)

உதாரணம் :நீலம் நிற பொருட்கள்
a. வானம்
b. வண்ணத்துப்பூச்சி
c. திமிங்கிலம்

3. மஞ்சள் (Yellow)

உதாரணம் :மஞ்சள் நிற பொருட்கள்

a.எலுமிச்சை
b.மாம்பழம்
c.வாழைப்பழம்

4. பச்சை (Green)

உதாரணம் :பச்சை நிற பொருட்கள்

a. கிளி
b. மிளகாய்
c. இலை

5.இளஞ்சிவப்பு (Pink)

உதாரணம் :இளஞ்சிவப்பு நிற பொருட்கள்

a.ரோஜா
b.தாமரை
c. அகிப்பழம்

6. செம்மஞ்சள் (Orange)

உதாரணம் :செம்மஞ்சள் நிற பொருட்கள்

a. மஞ்சள் முள்ளங்கி
b. தோடம்பழம்
c. கனகாம்பரம்

7. கருப்பு (Black)

உதாரணம் :கருப்பு நிற பொருட்கள்

a. காகம்
b.குடை
c.வௌவால்

8.வெள்ளை (White)

உதாரணம் :வெள்ளை நிற பொருட்கள்

a. பால்
b. முட்டை
c. தேங்காய்

9. பழுப்பு (Brown)

உதாரணம் :பழுப்பு நிற பொருட்கள்

a. கரடி
b.மிட்டாய்
c.நாற்காலி

10. ஊதா (Violet)

உதாரணம் :ஊதா நிற பொருட்கள்

a. கத்தரிக்காய்
b. திராட்சை
c. ஊதாபூ

11. தங்கம் (Golden)

உதாரணம் :தங்கம் நிற பொருட்கள்

a. ஆபரணம்
b. பதக்கம்
c. ஊக்கு

Color Chart | Download Free Printable Colours in Tamil Chart for kids

Colors in tamil- vannagal- nirangal- colors chart in tamil

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Hello 👋
Can we help you?
Call Now