Simma Book Store

Action Verbs in English | 50 Action Words in Tamil | செயல்கள்

செயல் (Action) என்பது ஏதாவது ஒரு செயல்முறை, பணி, அல்லது நம்முடைய செயற்பாடுகளை விவரிக்கும் சொல் ஆகும். செயல்களில் உடல் இயக்கம், மன, உணர்வு ஆகியவை சேர்ந்து இயங்கும்.

குழந்தைகளுக்கான எளிய 50 செயல்கள் மற்றும் அவற்றின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கே காணலாம்.

1. ஓடுதல் – Run
2. நடத்தல் – Walk
3. குதித்தல் – Jump
4. படித்தல் – Read
5. விளையாடுதல் – Play
6. எழுதுதல் – Write
7. வரைதல் – Draw
8. பாடுதல் – Sing
9. ஆடுதல் – Dance
10. கடித்தல் – Bite
11. சமைத்தல் – Cook
12. சுத்தம் செய்தல் – Clean
13. குளித்தல் – Bath
14. துணி துவைத்தல் – Wash
15. வாகனம் ஓட்டுதல் – Drive
16. பயணம் செய்தல் – Travel
17. பூட்டுதல் – Lock
18. திறத்தல் – Unlock
19. உட்க்காருதல் – Sit
20. நீந்துதல் – Swim
21. திரும்புதல் – Turn
22. படுத்தல் – Lying Down
23. தூங்குதல் – Sleep
24. சேமித்தல் – Save
25. பகிர்தல் – Share
26. வெட்டுதல் – Cut
27. கலக்குதல் – Mix
28. சாப்பிடுதல் – Eat
29. குடித்தல் – Drink
30. கூப்பிடுதல் – Call
31. அனுப்புதல் – Send
32. காத்திருத்தல் – Wait
33. கொடுத்தல் – Give
34. குலுக்குதல் – Shake
35. தூக்குதல் – Lift
36. வைத்தல் – Keep
37. மடித்தல் – Fold
38. கேட்டல் – Hear
39. பார்த்தல் – See
40. எழுந்து நில் – Stand Up
41. கழுவுதல் – Wash
42. துடைத்தல் – Wipe
43. ஊதுதல் – Blow
44. சிரித்தல் – Laugh
45. அழுதல் – Cry
46. ஊட்டுதல் – Feed
47. பேசுதல் – Talk
48. எண்ணுதல் – Count
49. இழுத்தல் – Pull
50. தள்ளுதல் – Push

Download Free Printable 50 Action Verbs in Tamil and English Chart for Kids

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Hello 👋
Can we help you?
Call Now