UyirMei Eluthukkal

உயிர்மெய் எழுத்துக்கள் – Uyirmei Eluthukkal தமிழில் உள்ள 12 உயிரெழுத்துக்களும் 18 மெய்எழுத்துக்களும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் -216 உதாரணம் : க் + அ = க (உயிர் + மெய் = உயிர்மெய் ) Download Free  Tamil Alphabet Chart  அ வாய்ப்பாடு க் + அ = க ங் + அ = ங ச் + அ = ச ஞ் … Continue reading UyirMei Eluthukkal