Simma Book Store

Birds Names in Tamil | பறவைகள் | பறவைகளின் பெயர்கள்

பறவைகள் மிகவும் அழகானவை. இவை கண்கவர் வண்ணங்களுகடன் காணப்படும். பறவைகள் காடுகள், பாலைவனங்கள், பனி பிரதேசங்கள் மற்றும் நகரங்கள் என அனைத்து சூழ்நிலைகளிலும் வாழக்கூடியவை.

குழந்தைகளுக்கான எளிய 37 பறவைகளின் பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம் .

1. மயில்
2. சேவல்
3. கோழி
4. காகம்
5. கழுகு
6. ஆந்தை
7. மாடப்புறா
8. மரகதபுரா
9. பச்சைக்கிளி
10. பஞ்சவர்ணக்கிளி
11. கொக்கு
12. நாரை கொக்கு
13. சிட்டுக்குருவி
14. அன்னம்
15. வாத்து
16. காடை
17. கௌதாரி
18. குயில்
19. செண்பகம்
20. வான்கோழி
21. மரங்கொத்தி
22. மீன்கொத்தி
23. கருஞ்சிட்டு
24. தூக்கணாங்குருவி
25. செந்நாரை
26. தூக்கான்
27. வௌவால்
28. இருவாட்சி
29. நெருப்புக்கோழி
30. மைனா
31. பனிப்பாடி
32. பருந்து
33. இராப்பாடி
34. கரண்டி வாயன்
35. ரீங்காரச்சிட்டு
36. மாங்குயில்
37. பிணம் திண்ணி கழுகு

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Hello 👋
Can we help you?
Call Now